ஒருமுறை செய்யும் இரத்ததானத்தின்
மூலம் நான்கு உயிர்கள் காக்கப்படுகின்றன.
இரத்ததானம் பிற உயிர்களைக் காக்க
இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள ஓர் ஒப்புயர்வற்ற அரிய வாய்ப்பு.
இரத்ததானம் செய்வதால் நம் உடல்
ஆரோக்கியம் மேம்படும். எந்த தீங்கும் ஏற்படாது.
இரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் நாம்
தானமாக அளித்த இரத்தம் மீண்டும் உற்பத்தியாகிவிடுகிறது.
இரத்த தானம் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி.
No comments:
Post a Comment